பர்கூர் சட்டமன்ற தொகுதி – குருதி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

124

கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியிடம் குருதி வேண்டி அழைப்பு வந்ததை அடுத்து குழுவில் செய்தி பகிரப்பட்டது .உடனடியாக பர்கூர் தொகுதியின் செய்திதொடர்பாளர் மு.ராஜ்குமார் அவர்கள் கிருட்டிணகிரி அரசு மருத்துவமனை சென்று குருதி வழங்கினார்…

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை -பறையிசைப் பயிற்சி – கிளை கட்டமைப்பு
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – பறையிசைப் பயிற்சி – உறுப்பினர் அட்டை வழங்குதல்