பத்மநாபபுரம் – அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்குதல்

45

பத்மநாபபுரம் தொகுதியில்  6-12-2020 அன்று ஆற்றூர் பேரூராட்சி சார்பில் ஆற்றூர் அரசு நூலகத்திற்கு புத்தக அலமாரி அன்பளிப்பாக வழங்கிய ஆற்றூர் பேரூர் நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !