பண்ருட்டி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

30

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – இளைஞர் பாசறை சார்பில் – பண்ருட்டி ஒன்றியம் சூரக்குப்பம் கிராமத்தில் ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 15.12.2020 அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.