பண்ருட்டி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் வீரவணக்க நிகழ்வு

125

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – இளைஞர் பாசறை சார்பில் – பண்ருட்டி ஒன்றியம் சூரக்குப்பம் கிராமத்தில் ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் வீரவணக்க நிகழ்வு 15.12.2020 அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைவரின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஐயா அப்துல் ஜப்பார் மறைவுற்றாலும் காலம் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்