நெய்வேலி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மலர் வணக்கம்

5

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு டிசம்பர் 6 இன்று காலை 11 அளவில் நெய்வேலி நகரம் புதுக்குப்பம் வளைவு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது