நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது, இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.