நத்தம் தொகுதி- மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

23

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பொறுப்பு நியமன கலந்தாய்வு கூட்டம் 13/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் சிறப்பாக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையிலும் நத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள், நத்தம் தொகுதியின் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள், கிளைபொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்