நத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா

27

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியிள் ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்