மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறைதேனி மாவட்டம் தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம் டிசம்பர் 26, 2020 87 தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில் நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.