தென்காசி தொகுதி -கொடி ஏற்றும் விழா

30

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக பாவூர்சத்திரம் பகுதி மற்றும் தென்காசி அலுவலகம் முன்பு கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திதென்காசி சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதென்காசி தொகுதி – குருதிக்கொடை முகாம்