திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
13
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
(08.12.2020) மாலை 05 மணி முதல் 8 மணி வரை.14 வது நாளாக தொடர்ந்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப்பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின்கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? - சீமான் கேள்வி
கொற்றலை...