திருவிதாங்கோடு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி

31

திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

 

முந்தைய செய்திகப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் – புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா