திருவிடைமருதூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

75

வேளாண் மசோதா சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திவருகிற போராட்டத்திற்கு ஆதரவாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் (தாலுக்கா) எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.