திருவாரூர் – வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குதல்

50

திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களான கல்லுக்குடி,அடிபுதுச்சேரி ஆகிய கிராமங்களுக்கு சென்று தொகுதியின் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு *அரிசி/ மளிகை/ காய்கறிகள்* ஆகியவை வழங்கப்பட்டது. இதில் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் ர.வினோதினி மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.