திருவாரூர் தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல்

13

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41 ஒவர்ச்சேரி ஊராட்சியில் நவம்பர் 27 தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டு , சுடரொளி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்