திருவாரூர் தொகுதி – குருதிக்கொடை வழங்குதல்

37

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் திருவாரூர் நகரத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ,தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் கொடையாக வழங்கப்பட்டது