திருவாரூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

69

திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த
*வேட்பாளர் ர.வினோதினி* அவர்களின் அறிமுக *திருக்களம்பூர்,கீரந்தகுடி, செல்லூர்* *மற்றும் சிட்டிலிங்கம்* ஆகிய ஊர்களில் சிறப்பாக நடைபெற்றது.இதில் பெரும் திரளாக கலந்து கொண்டு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஊர் பொது மக்களுக்கும் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கலந்துகொண்ட
மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள்!