திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

35

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக ராங்கியம், குருவிக்கொண்டான்பட்டி, சேதுராப்பட்டி, முள்ளிபட்டி, அரசம்பட்டி மற்றும் கோனாப்பட்டு பகுதியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.