திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

52

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு  தொகுதி முழுக்க திருப்போரூர் ஒன்றியம்தையூர் கேளம்பாக்கம் மேலக்கோட்டையூர் தாழம்பூர் கழிப்படூர் நெல்லி குப்பம் மானாம்பதி சிறுசேரி திருக்கழுக்குன்றம் ஒன்றியம்* சதுரங்கப்பட்டினம் பூஞ்சேரி மாமல்லபுரம் காரனைவேம்பாக்கம் ஆகிய இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.