திருப்பூர் வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

44

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 08.11.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
15 வேலம்பாளையம்
கோல்டன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில்
திருநீலகண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில்
தொரவலூர் பேருந்து நிறுத்தம் அருகில்
சொக்கனூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது