கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குதிருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு டிசம்பர் 30, 2020 9 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள தியாகி குமரன் காலனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 30.12. 2020 அன்று இயற்கை வேளாண்மை பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.