மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்திருப்பூர் வடக்குநினைவேந்தல்கள்திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி – மலர் வணக்க நிகழ்வு டிசம்பர் 25, 2020 21 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.12.2020 அன்று வீரப் பெரும் பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.