திருப்பூர் வடக்கு தொகுதி பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.12.2020 அன்று நாம் தமிழர் சொந்தங்களை சந்தித்து தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...