திருப்பத்தூர் தொகுதி – வீரவணக்கம் நிகழ்வு

21

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில்  நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா அப்துல் ரவுப், ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம், ஐயா கக்கன், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் ஐயா தொ.பரமசிவன் ஆகியோருக்கு 30.12.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் முத்துக்குமார் ஈகைக்குடிலில் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்  மற்றும் உறவுகளும் கலந்துகொண்டனர்.