திருப்பத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

26

28.11.2020 அன்று தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும்
திருப்பத்தூர் நடுவன் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, – கொடியேற்றம் நிகழ்வு
அடுத்த செய்திஅரூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு