திருப்பத்தூர் தொகுதி – இணைய வழி கலந்தாய்வு

35

,

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஒன்றிய/நகர மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு 12/12/2020 அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது . இதில் ஒன்றிய/நகர செயல்பாடு பற்றியும், 2021 தேர்தலுக்கான ஆயுத்த பணிகள் குறித்தும் விவாதிக்கப்படது. இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.