திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, – கொடியேற்றம் நிகழ்வு

78

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 26.11.2020 அன்று  தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினத்தை முன்னிட்டு நான்கு ஊராட்சிகளில்  நடைபெற்றது ,  கந்திலி தெற்கு ஒன்றியம் –  குரும்பேறி ஊராட்சி கட்டமைப்பு நடைபெற்றது (ம) உறவுகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது