திருச்செந்தூர் – உடன்குடி குடிநீர் வீணாவதை தடுக்க மனு

35

 

14-12-2020 இன்று, உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட, பாரதி எண்ணை ஆலைக்கு அருகில் கடந்த 40 நாட்களாக குழாய் உடைந்து, ஆற்று குடிநீர் வீணாவதை தடுக்க கோரி, உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி, செயல் அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவோடு இரவாகப் பணி நடைபெற்று வருகிறது.