திருச்செங்கோடு தொகுதி – தமிழ் தேசியத்தலைவர் பிறந்த நாள் விழா

70

திருச்செங்கோடு தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் கட்சி உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.

முந்தைய செய்திபுதுக்கோட்டை மாவட்டம் -வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி