திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை (மதுரம் மருத்துவமனை எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக வாழ்த்துக்கள்.