திருச்சி – மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

22

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தில்லயில் நடக்கும் உழவர் பெருங்குடிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் விதமாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் நேற்று மாலை திருச்சியில் அகில இந்திய வானொலி நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் ஏராளமான நாம் தமிழர் உறவுகள் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திகந்தர்வக்கோட்டை – தொகுதி கலந்தாய்வு