திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் -கபசுரக் குடிநீர் வழங்குதல்

338

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 18வதுவட்டம் அலங்கநாதபுரம் பகுதிகளில் 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி
முதல் 10.00 மணி வரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் கபசுரக் குடிநீர் பாதுகாப்புடன் வழங்கப்பட்டது
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 50வது வட்டம் முதலியார்சத்திரம் பகுதியில் 22.11.2020
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம்
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா -குருதிகொடை முகாம்