உறுப்பினர் சேர்க்கை முகாம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் டிசம்பர் 8, 2020 55 நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 32வதுவட்டம் எடத்தெரு தர்மநாதபரம்,மல்லிகைபுரம் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.