திருச்சி கிழக்கு  தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

28

06.12.2020. நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு
சட்டமன்ற தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களுக்குமான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது