திண்டுக்கல் தொகுதி – வேலுநாச்சியாருக்கு புகழ் வணக்கம்

36

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியாரின் 224 வது நினைவு நாளை போற்றி தொகுதி அலுவலகத்தில் 25.12.2020 அன்று மாலை 7. 00 மணிக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.