திண்டுக்கல் தொகுதி – தொழிலாளர் நலச் சங்கம்

69

10.12.20 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் பொறி.செ.வெற்றிக் குமரன் தொழிலாளர் நலசங்க பேரவை தலைவர் அ.தசரதன் மற்றும் நடுவண் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வடக்கு ஒன்றியம் ம.மூ.கோவிலூர் ஊராட்சியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொழிலாளார் நலச்சங்கம்..
இரா.மகேசுவரன்
8015750 108
(செய்தி தொடர்பாளர்)