திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்கை முகாம்

47

திண்டுக்கல் தொகுதியின் இராணி மங்கம்மாள் காலனி பகுதியின் நான்கு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சி கொள்கையுடன் கூடிய துண்டறிக்கை பரப்புரையும் 27.12.2020 அன்று காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.