திட்டக்குடி – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

50

11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில், மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச்சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரியும், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கடலூர் மேற்கு மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திட்டக்குடி தொகுதி மற்றும் விருத்தாசலம் தொகுதியை சேர்ந்த மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை
அடுத்த செய்திஅரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்