திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

53

திட்டக்குடி தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் நல்லூர் ஒன்றியத்தின் ஒன்றிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டது இதில் நல்லூர் ஒன்றியம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது நல்லூர் வடக்கு நல்லூர் கிழக்கு நல்லூர் நடுவர் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து இந்த மூன்று பிரிவுகளும் உட்பட்ட அனைத்து கிராமங்களில் பூத் முகவர்களை நியமிக்க வேண்டும் என்று இந்த கலந்தாய்வு நிறைவேற்றப்பட்டது.