தமிழ் நாடு நாள் விழா” -பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

26

நவம்பர் -1 தமிழ்நாடு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்சி அலுவலகமான “நம்மாழ்வார் குடிலில்” நடைபெற்றது. நிகழ்வில் தியாகி சங்கரலிங்கனார் படம் வைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.