தமிழ் நாடு நாள் பெருவிழா – திருப்பத்தூர் தொகுதி

29

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி, திருப்பத்தூர் நகரில் நவம்பர் 1 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு
காலை 9 மணி அளவில் காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் கடவுள் முருகன் கோயிலில்
அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்வின் இறுதியில் தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் தோழர் பொன்பரப்பி தமிழரசனின் தாயாருக்கு வீரவணக்க நிகழ்வும் நடைபெற்றது.