தமிழ் நாடு நாள் பெருவிழா – குமரி மாவட்டம்

65

01/11/2020 அன்று குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் மகிழ்ச்சியின் ஆண்டு கொண்டாடும் விதமாக காலை 10 மணிக்கு தக்கலை நீதிமன்றம் சாலையில் அமைந்துள்ள ஐயா குஞ்சன் அவர்கள் திருஉருவ சிலைக்கு பத்மநாபபுரம் தொகுதி சர்பாக மாலை அணிந்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது