தமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி

66
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை  தமிழ்நாடு நாள் பெருவிழா  திருமுட்டம் பேரூராட்சியில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி கொண்டாடியதால் காவல்துறை வழக்கு பதிவு  செய்து  தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தது .