தமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி

43

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காந்தி சிலை  வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதி  ஜே.பி எஸ்டேட் பகுதி ஆதிபராசக்தி கோவில் மற்றும் அய்யங்குளத்தில் வசந்தம் நகரில்காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, தொகுதி செயலாளர் உள்ளிட்ட தொகுதி மற்றும் ஆவடி அனைத்து நகர பொறுப்பாளர்கள் உள்ளட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், இந்த நிகழ்வை தெற்கு நகர பொறுப்பாளர்கள் மிக சிறப்பாக ஒருங்கிணைத்தர்,