தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் புகழ் வணக்க நிகழ்வு -பெரம்பூர்

50

01/11/2020 காலை 09:30 மணிக்கு தமிழ்த்தேச போராளி மாவீரன் தமிழரசன் ஐயாவின் தாய் பதூசம்மாள் அவர்களுக்கு பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம், முத்தமிழ் நகர் 1 ஆவது தொகுப்பகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.