தட்டாஞ்சாவடி தொகுதி – ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

35

15-12-2020 அன்று நாம்தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில்
மாணவர் பாசறை- (புதுச்சேரி மாநிலம்) ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்ட ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே கண்டன முழக்க ஆர்ப்பாட்டமும் சிறப்பாக நடைபெற்றது