ஜெயங்கொண்டம் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு

219

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடையார்பாளையம் நகரத்தில்
தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை நாளில்   சுவரொட்டி ஒட்டப்பட்டது. களப்பணியில் ஈடுபட்ட உடையார்பாளையம் நகர உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.