சைதாப்பேட்டை கிழக்கு பகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

93

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 26-11-2020 தலைவர் மேதகு வே பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு கருணை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது.