சேந்தமங்கலம் தொகுதி – கொள்கை விளக்க பரப்புரை

48

11.12.2020 அன்று, கொல்லிமலை ஒன்றியம் எடப்புளிநாடு ஊராட்சி பகுதியில் பொதுமக்களிடையே நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் விளக்கப்பட்டு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

முந்தைய செய்திசங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திதிட்டக்குடி – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்