சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் சீர்காழி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த இயற்கை வேளாண் பெருந் தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளின் போது ஐயாவிற்கு மலர் மரியாதையும் மற்றும் அவரின் நினைவை போற்றும் விதமாக மரக்கன்றும் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டது